தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தப்பா படம் ‘வடசென்னை’ -கோடங்கி விமர்சனம் …த்தா… மக்கு… தி… கொம்மால… என காதுகளில் எப்போதுமே ரீங்கரிக்கும் ஆபாச அருவறுப்பான வசனங்களை சபை நாகரீகமே இல்லாமல் ஒரு சைக்கோ போல ரசித்து ரசித்து 3 ஆண்டுகளாக எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவை உச்சாணிக்கு கொண்டு செல்ல விரும்புவதாக சொல்லிக்கொண்டு அச்சாணியை அடிப்புறத்தில் சொருகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை…. தனுஷ் நடிப்பில் இந்த பெயரை வைத்து படம் அறிவித்ததுமே கண்டிப்பாக வெட்டுகுத்து ரவுடியிச கலாச்சாரத்தை கொடுக்கிற … தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.